English சரளமாக பேசுவதற்கு நீங்கள் அதிகமாக Practice செய்ய வேண்டும். எனவே நீங்கள் practice செய்வதற்கு நாங்கள் 10000-க்கும் அதிகமாக practice materials-ஐ வழங்குகிறோம்.
தமிழை நாம் தமிழ் இலக்கணம் (Tamil grammar)-ஐ அறிந்து பேசுவதில்லை. அதே போல நாம் English-ஐயும் English Grammar இல்லாமல் நிச்சயமாக பேச முடியும்.
ஒரு முறை நீங்கள் எங்கள் Training-இல் இணையும் பொழுது எங்களின் Training program-ஐ நீங்கள் வாழ்நாள் முழுவதும் Access செய்யலாம்.
EnglishForCollege.com-இல் உங்களுக்கு Bore அடிக்கும் விதமான theoretical training-ஐ நாங்கள் வழங்குவதில்லை. நாங்கள் உங்களுக்கு எளிதாக புரியும்படியாக 100% Practical training-ஐ வழங்குகிறோம்.
இது 100% practical training program என்பதனால் நீங்கள் எதையும் படிக்க வேண்டியதில்லை.
நாம் தமிழை மனப்பாடம் செய்து பேசுவதில்லை. அதை போலவே நாம் English பேச மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை.
ஒரு முறை நீங்கள் எங்கள் Training Program-இல் இணையும் பொழுது வாழ்நாள் முழுவதும் நீங்கள் எங்களின் Support-ஐ பெறலாம்.
Training ஆரம்பித்த ஒரு வாரத்திலிருந்தே நீங்கள் English பேச தொடங்குவீர்கள்.
College-இல் Exam, Assessment, Records, Notes என பல எழுத்து Writing வேலைகள் இருப்பதனால் நாங்கள் சிறப்பு writing training அளிக்கிறோம்.
EnglishForCollge.com மூலம் நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே Smart Phone மூலம் English கற்று கொள்ளலாம்.
நீங்கள் உங்களுக்கு ஏற்ற நேரத்தில் அல்லது விருப்பமான நேரத்தில் EnglishForCollege.com மூலம் English கற்று கொள்ளலாம்.
EnglishForCollege.com நீங்கள் college-இல் English பேச, சொந்தமாக எழுத, படிக்க தேவையான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்குகிறது.