இந்த English Training Program குறித்த உங்களின் அனைத்து கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கும் நீங்கள் இங்கே விடை காணலாம்
Collegeகளில் 100% English மட்டுமே பயன்படுத்த படுவதால் +2 முடித்த பெரும்பாலான மாணவர்கள் சரியான English knowledge இல்லாத காரணத்தால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இவர்கள் தங்கள் college-இல் சிறந்து விளங்க ஆரம்பிக்கப்பட்டது தான் EnglishForCollege.com.
மற்ற அனைத்துமே சாதாரண Spoken English program-களாகும். இவற்றில் நீங்கள் English பேச மட்டுமே பயிற்சி அளிக்கப்படும். ஆனால் EnglishForCollege.com college-இல் சரளமாக English பேச, படிக்க, புரிந்துகொள்ள தேவையான பயிற்சிகளையும் அளிக்கிறது. அதாவது college -இல் நீங்கள் Exam, Assignments, Reports, Records, Notes என பலவற்றை எழுத வேண்டி இருப்பதால் உங்களுக்கு சிறப்பு writing பயிற்சியையும் அளிக்கிறது.
அதோடு மற்ற English training program-களும் Grammar-ஐ அடிப்படையாக கொண்டவை. ஆனால் EnglishForCollege.com வழங்கும் English program-இல் grammar முற்றிலும் இருக்காது.
இந்த English Training Program-இன் கால அளவு 1 மாதம் ஆகும். ஆனால் நீங்கள் ஒரு முறை இந்த பயிற்சியில் சேரும் பொழுது நீங்கள் வாழ்நாள் முழுவதும் எங்கள் mobile app மூலம் இந்த பயிற்சியை பெற முடியும். அதோடு மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் English தொடர்பாக நாங்கள் பதிவிடும் வீடியோக்களையும் நீங்கள் காண இயலும்.
இந்த பயிற்சி 3 நபர்களால் உங்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆகிய முவரும் இந்த பயிற்சியினை உங்களுக்கு வழங்குவார்கள்.
இந்த பயிற்சியை பெற நீங்கள் நேரில் வர வேண்டியதில்லை. எங்களுடைய mobile app-இல் login செய்து உங்களுக்கு விரும்பிய நேரத்தில், உங்கள் வீட்டிலிருந்தே அல்லது விரும்பிய இடத்தில் இருந்தே இந்த பயிற்சியை நீங்கள் பெறலாம்.
இந்த English Training Program-இல் நீங்கள் கலந்துகொள்ள 9787895454 என்ற எண்ணிற்கு நீங்கள் call செய்யலாம் அல்லது “English” என type செய்து Whatsapp அல்லது SMS செய்யவும். எங்களது வாடிக்கையாளர் சேவை மைய உறுப்பினர் உங்களை தொடர்புகொண்டு இந்த English Training Program-இல் நீங்கள் சேர தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவார்.
பொதுவாக இந்த English Training Program-ற்கு 3999 ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது. ஆனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு குறுகிய காலத்திற்கு offer வழங்கப்படுகிறது. எனவே இப்பொழுது நீங்கள் 3999 ரூபாய் செலுத்த வேண்டியதில்லை.
இப்பொழுது வெறும் 799 ரூபாய் மட்டும் செலுத்தி நீங்கள் இந்த சேவையை பெறலாம்.
(குறிப்பு : இது குறுகிய கால சலுகை என்பதனால் இந்த English Training Program-இல் சேர விரும்புவோர் உடனடியாக 9787895454 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். )
இந்த English Training Program சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள், கேள்விகள், விளக்கங்களுக்கு நீங்கள் 9787895454 என்ற எண்ணிற்கு SMS, Whatsapp அல்லது Call செய்து தேவையான தகவல்களை பெறலாம்.
ஏற்கனவே college-இல் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், Degree முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பயிற்சியில் 90% practical teaching method பயன்படுத்தப்படுகிறது. இது practical teaching method என்பதனால் நீங்கள் எதையும் படிக்கச் வேண்டியதில்லை, மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. எனவே இந்த training மூலம் நீங்கள் மிகவும் எளிதாக English கற்றுக்கொள்ள முடியும்.
கண்டிப்பாக முடியும். EnglishForCollege.com-இல் ஒரு முறை நீங்கள் இணையும் பொழுது வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஒரு உறுப்பினராக தொடர முடியும். எனவே வாழ்நாள் முழுவதும் நாங்கள் பதிவிடும் அனைத்து பயிற்சி வீடியோக்களையும் , study materials-களையும் நீங்கள் காண முடியும்.
Exam கட்டாயமல்ல. ஆனால் தங்கள் முன்னேற்றத்தை அறிந்துகொள்ள விரும்புவோர் எங்கள் mobile app-இல் இருக்கும் Exams மற்றும் Quiz-களை attend செய்யலாம்.
ஆம். உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க தனி sessions-கள் நடத்தப்படும். சந்தேகங்கள் இருப்பின் உங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்படும்.
இல்லை. இது பயிற்சி கட்டணம் என்பதனால் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. ஆனால் இது ஒரு lifelong program என்பதனால் இப்பொழுது உங்களால் training-ஐ எடுக்க முடியாவிட்டாலும் உங்களுக்கு தேவையான நேரத்தில் இந்த பயிற்சியை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
உங்களுக்கென தனியாக mobile app வழங்கப்படும். இதில் login செய்து உங்களுக்கு பிடித்தமான நேரத்தில் , உங்களுக்கு பிடித்தமான இடத்தில இருந்து இந்த பயிற்சியை நீங்கள் பெறலாம்.
இந்த பயிற்சி நீங்கள் தினமும் attend செய்யும் விதத்தில் வடிவமைக்கப்படவில்லை. இந்த பயிற்சியை நீங்கள் விரும்பும் நேரத்தில் விரும்பும் இடத்தில் இருந்து பெற முடியும். எனவே ஒரு நாள் அல்ல 10 நாள் கூட attend செய்யாமல் பின்னர் இந்த பயிற்சியை தொடர முடியும்.
கண்டிப்பாக பேச முடியும். அவ்வாறு பேச விரும்புவோர் எங்களை தொடர்பு கொள்ளலாம். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து கொடுக்கிறோம்.
உங்களுடன் சேர்ந்து பயிற்சி பெரும் மாணவர்களுடன் சேர்ந்து practice செய்யும் பொழுது, வேகமாக English Communication-ஐ improve செய்துகொள்ள முடியும் என்பதனால் நீங்கள் உங்களுடன் சேர்ந்து பயிற்சி பெரும் மாணவர்களுடன் பேசுவதை நாங்கள் support செய்கிறோம்
உங்கள் வீட்டிலிருந்தே எங்களது ENGLISH TRAINING PROGRAM-ஐ பெற வேண்டுமா? கீழே உங்களது பெயர் மற்றும் WHATSAPP எண்ணை பதிவிட்டு “BOOK YOUR TRAINING” என்ற BUTTON-ஐ கிளிக் செய்யவும்”
©2024. Guide My College. All Rights Reserved.