இந்த பதிவு உங்களுக்காத்தான். முழுமையாக படிக்கவும்.
மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும்
அதாவது நீங்கள் படிக்கும் Text books, Assignments and Classes என அனைத்துமே English-இல் மட்டுமே இருக்கும். மேலும் நீங்கள் எழுதும் Class Notes, Assignments, Records மற்றும் Exam என அனைத்தும் English-இல் மட்டுமே இருக்கும்.
இது போன்று College-களில் 100% English மட்டுமே பயன்படுத்த படுவதால் English தெரியாத ஒரு மாணவர் Arrears வைப்பதோடு மட்டுமல்லாமல் பெரிய அளவில் சாதிக்க முடிவதில்லை. English அவர்களின் Self confidence-ஐ பெரிய அளவில் பாதிக்கிறது.
EnglishForCollege.com புதிதாக College செல்லும் மாணவர்கள் எளிதாக, வேகமாக , Grammar இல்லாமல் English கற்று கொள்ள ஆரம்பிக்க பட்ட இந்தியாவின் முதல் Website ஆகும். இது மற்ற Spoken English Training போல அல்லாமல் புதிதாக College-செல்லும் மாணவர்களுக்காகவே தனித்துவமாக ஆரம்பிக்கப்பட்ட Website ஆகும். அதாவது EnglishForCollege.com உங்களை எளிதாக, சரளமாக English பேச வைப்பதோடு மட்டுமல்லாமல் College-இல் Exam, Assignments, Notes போன்றவற்றை நீங்களே சொந்தமாக எழுத Writing Course அளிக்கிறது.
மேலும் Text books, Research Papers, Notes போன்றவற்றை நீங்களே சொந்தமாக படித்து புரிந்துகொள்ளும் வகையில் Reading Course-ஐயும் வழங்குகிறது. இதனால் EnglishForCollege.com-இல் சேரும் ஒரு மாணவ/ மாணவியருக்கு English ஒரு தடையே அல்ல
எங்களின் English Program உங்களை மிக சரளமாக English பேச வைப்பதோடு மட்டுமல்லாமல் உங்களை சரளமாக English-இல் எழுதவும்(writing), படிக்கவும் (Reading) 100% உத்திரவாதம் அளிக்கிறது.
யார் யாரெல்லாம் உங்களுக்கு English Training அளிக்க போகிறார்கள் என்பதனை கீழே காணலாம்
B.TECH
MSc, (ENGLAND)
MS (FRANCE)
MA English
EnglishForCollege.com-இல் சேர்ந்து சரளமாக English பேச விரும்புவோர் 9787895454 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது "English" என type செய்து whatsapp செய்யவும் அல்லது கீழ்க்கண்ட "BOOK YOUR TRAINING" என்ற BUTTON-ஐ கிளிக் செய்து உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை பதிவிடவும்.
EnglishForCollege.com வழங்கும் English Program பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கேள்விகள் உள்ளதா?
கீழே உள்ள "Frequently Asked Questions" எனும் BUTTON-ஐ Click செய்து உங்களின் அனைத்து விதமான கேள்விகளுக்கும் விடை பெறலாம்.
உங்கள் வீட்டிலிருந்தே எங்களது ENGLISH TRAINING PROGRAM-ஐ பெற வேண்டுமா? கீழே உங்களது பெயர் மற்றும் WHATSAPP எண்ணை பதிவிட்டு “BOOK YOUR TRAINING” என்ற BUTTON-ஐ கிளிக் செய்யவும்”
©2024. Guide My College. All Rights Reserved.